Page images
PDF
EPUB

யக அவன் சொன்னது, இயேசு என்பவர்சேறுண்டாக்கி (அதை) என கண்களின் மேலே பூசி, நீ சீலோவாக்குளத்திற் குப்போய்ச்கழுவு என்றார். அந்தப்படி நான்போய்க்கழு வின்பொழுது பார்வை அடைந்தேனென்றான்.

யஉ அவர்கள் சொன்னது, அந்தமனிதனெங்கேயென்றா கள்: அவன் எனக்குத்தெரியாதென்றான யங அப்பொழுது முன்னே குரு சேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.

யிருந்தவனைப்பரி

யச இயேசுவானவர்சேறுண்டாக்கி அவனுடைய கண் களைத்திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

யாரு ஆதலாற்ரிசேயரும் அவனைநோக்கி, நீ எப்படிப் பார்வை அடைந்தாயென்று கேட்டார்கள்: அதற்கவன சொன்னது, அவர் சேற்றையென்கண்களின்மேலவைத்தா ர், பினபு நான் கழுவினேன், இப்பொழுது காண்கிறே னென்றான்.

லர்

யகா அப்பொழுது பரிசேயரிற் சிலர்சொன்னது, அம மனிதன ஓய்வு நாளைக்கைக்கொள்ளாதிருக்கிறபடியினாலே அவன் பராபரனால் வந்தவனல்லவென்றார்கள். வேறு சொன்னது, பாவியாயிருக்கிற ஒருவன் இப்படிப்பட்ட அற்புதங்களைச்செய்வு செப்ப டியென்றார்கள்; அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.

ஆகையால்

யஎ மறுபடியும் அவர்கள் குருடனாயிருந்தவனை நோக்கி, உனகண்களைத்திறந்த அவனைக்குறித்து நீ யென்னசொல் லுகிறாயென்றார்கள். அவன்சொன்னது, அவர் திர்க்கதரி சியாயிருக்கிறாரென்றான்.

யஅ அப்பொழுது அவன் குருடனாயிருந்து பின்புபார் வை அடைந்தானென்கிறதை யூதர்கள் நம்பாமற்பார்வை அடைந்தவனுடையதாய்தகப்பன்மாரை அழைப்பித்து, யகூ அவர்களைநோக்கி, உங்கள் குமாரன குரு பிறந்தானென்றுநீங்கள்சொல்லுகிறீர்களே. அவன் இவனா? இப்பொழுது இ வனுக்கு எப்படிபபார்வையுணடாயிற்றெ

ன்று கேட்டார்கள்.

யப

உய அதற்கு அவனுடைய தாயதகப்பன்மார் சொன்ன து, இவன் எங்களகுமாரனென்றுங் கு L யப்பிறந்தா னென்றும் அறிந்திருக்கிறோம்:

னே;

உக ப்பொழுது இவன் பார்வை அடைந்தவகை எங் களுக்குத்தெரியாது; அவனுடைய கண்களைத்திறந்தவ னை யும் அறியமாட்டோம்; இவன் பெரியவனாயிருக்கிறா இவனிடத்திலேகேளுங்கள்: தன்னைக்குறித்து இவனேபேசு

22 These words spake his parents, because they feared the Jews: for the Jews had agreed already, that if any man did confess that he was Christ, he should be put out of the synagogue,

23 Therefore said his parents, He is of age; ask him.

24 Then again called they the man that was blind, and said unto him, Give God the praise: we know that this man is a sinner.

25 He answered and said, Whether he be a sinner or no, I know not: one thing I know, that, whereas I was blind, now I see.

26 Then said they to him again, What did he to thee? how opened he thine eyes?

27 He answered them, I have told you already, and ye did not hear: wherefore would ye hear it again? will ye also be his disciples?

28 Then they reviled him, and said, Thou art his disciple; but we are Moses' disciples.

29 We know that God spake unto Moses: as for this fellow, we know not from whence he is.

30 The man answered and said unto them, Why herein is a marvellous thing, that ye know not from whence he is, and yet he hath opened mine eyes.

31 Now we know that God heareth not sinners but if any man be a worshipper of God, and doeth his will, him he heareth.

32 Since the world began was it not heard that any man opened the eyes of one that was born blind.

33 If this man were not of God, he could do nothing.

உஉ அக்காலத்திற்குமுன்னே இயேசுவைக்கிறிஸ்தென றுசொல்பவனெவனோ அவனைச்செப் ஆலயத்திற்குப்புறம் பாக்கவேண்டுமென்று யூதர்கள் தீர்மானம் பண்ணியிருந்த படியாற், குரு னாயிருந்தவனுடைய தாய்தகப்பன்மார் அவர்களுக்குப்பயந்து,

உங இவன் பெரியவனாயிருக்கிறானே; இவனிடத்திற்கேளு ங்களெனறுசொன்னார்கள்.

உச ஆதலால் அவர்கள்குருடனாயிருந்தவனை இரணடா ந்தரம் அழைத்து நீ பராபரனைக்கனஞ்செய்வாயாக; அம் மனிதனபாவியாயிருக்கிறானென்று நாங்கள் அறிந்திருக்கி

றோமேயென்கிறார்கள்.

உரு அதற்கவனசொன்னது, அவர்பாவியோ அல்லவோ அது எனக்குத்தெரியாது: நான் குருடனாயிருந்தேன், இப் பொழுதுகாண்கிறேன், இதொன்றையே அறிந்திருக்கிறே னென்றான.

உசு அப்பொழுது அவர்கள் மறுபடியும் அவனைநோக உனக்கென்ன செய்தான்? உன் கண்களை எப்படித்திறந் தானென்றார்கள்.

[ocr errors]

டி

உஎ அவன் சொன்னது, முன்னே அதை உங்களுக்குக் சொன்னேன், நீங்கள் செவிகொடுக்கவில்லை: அதைம யுங்கேட்க என்னத்தினாலே விருமபுகிறீர்கள்? நீங்களும் அவருக்குச் சீஷராக மனதுள்ளவர்களாயிருக்கிறீர்களாவெ

ன்றான்.

உஅ அப்பொழுது அவர்கள் அவனைவைது, நீயே அவ னுடைய சீஷன்; நாங்கள் மோசேயினுடையசீஷர். உக மோசேயானவருடனே பராபரன பேசினதை அறி ந்திருக்கிறோம் : அவன் வந்த ட டத்தை அறியமாட்டோ மென்றார்கள்.

நய அதற்கு அந்த மனிதன் சொன்னது, அவர் எனகண் களைத்திறந்திருந்தும் அவர் வந்த இடத்தை நீங்கள் அறி யாமலிருக்கிறது ஆச்சரியமானகாரியம்.

ஙக அல்லாமலும் பாவிகளுக்குப்பராபரன் செவிகொ டுக்கிறதில்லையெனறும அவர்மேற்பத்தியாயிருந்து அவரு டையசித்தத்தினபடிசெய்கிறவனெவனோ அவனுக்குச்செ

விகொடுக்கிறாரென்றும் அறிந்திருக்கிறோம்.

ஙஉ குருடனாய்ப் பிறந்தவனுடைய கண்களை ஒருவனதிற ந்தானென்று உலகமுண்டானது முதற்கொண்டு கேள்விப படவில்லையே.

ஙங அவர் பராபரனால் வாராதவராயிருந்தால் இப்படிப் பட்டவைகளில் ஒன்றையாகிலுஞ் செய்யத் திராணியிருக்க

34 They answered and said unto him, Thou wast altogether born in sins, and dost thou teach us? And they cast him out.

35 Jesus heard that they had cast him out; and when he had found him, he said unto him, Dost thou believe on the Son of God?

36 He answered and said, Who is he, Lord, that I might believe on him?

37 And Jesus said unto him, Thou hast both seen him, and it is he that talketh with thee.

38 And he said, Lord, I believe. And he worshipped him.

39 And Jesus said, For judgment I am come into this world, that they which see not might see; and they which see might be made blind.

40 And some of the Pharisees which were with him heard these words, and said unto him, Are we blind also ?

41 Jesus said unto them, If ye were blind, ye should have no sin: but now ye say, We see ; therefore your sin remaineth.

CHAPTER X.

1 Christ is the door, and the good shepherd. 19 Divers opinions of him. 24 He proveth by his works that he is Christ the Son of God: 39 escapeth the Jews, 40 and went again beyond Jordan, where many believed on him.

VERILY, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but c'imbeth up some other way, the same is a thief and a robber.

2 But he that entereth in by the door is the shepherd of the sheep.

3 To him the porter openeth; and the sheep hear his voice: and he calleth his own sheep by name, and leadeth them out.

வா

ஙச அப்பொழுது அவர்கள் அவனைநோக்கி, முழுவதும் பாவங்களிலே பிறந்த நீயா எங்களுக்கு உபதேசமபண கிறவன என் றுசொல்லி அவனைப்புறமபேதள்ளினார்கள். நரு அவனை அவர்கள் புறமபேதள்ளினதை இயே யே சுவ னவர் கேள்விப்பட்டுப்பின்பு அவனைக்கண்டு நீ பராபரனு டையகுமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயாவென்றார். கூசா அதற்கவன ஆண்டவரே, நான் அவர்மேல் விசுவா சமாயிருக்கும்படிக்கு அவர் இன ரன்று (காட்டவேண் டுமென்றான்.)

.

கூஎ இயேசுவானவர்சொன்னது, நீ அவரைக்கண்டாய், உன்னுடனேபேசுகிறவரே அவரென்றார்.

கூஅ உட னே அவன் ஆண்டவரே, விசுவாசிக்கிறேனெ ன்று சொல்லி அவரைத்தொழுது காணடான.

[ocr errors]

பின்புஇயேசுவானவர்சொன்னது, காணாதவர்கள் காண்கவுங் காண்கிறவர்கள் குருடராகவுநதக்கதாக, நியா யத்தீர்ப்புக்கொடுப்பதற்கு நான் இவ்வுலகத்திலே வந்தே

னென்றார்.

சுய பரிசேயரிற்சிலர் அவருடனே கூடவிருந்து அதைக் கேட பொழுது அவர்கள் அவரை நோக்கி, நாங்களுங்கு டராவெனறார்கள்.

சக இயேசுவானவர்சொன்னது, நீங்கள் குருடராயிரு ந்தால் உங்களுக்குப்பாவமுண்டாயிருக்கமாட்டாது: நீங் கள் காண்கிறோமென்றுசொல்லுகிறபடியால் உங்கள்பாவ மநிற்கும்.

ய. அதிகாரம்.

((க) கள்ளக்கிறிஸ்துக்களைக்குறித்தும், (யக) தாம் நல லமேயப்பராயிருக்கிறதைக்குறித்துஞ் சொன்னதும், (யகூ) சனங்களுக்குள்ளே அவரைக்குறித்துப்பிரிவினை யுண்டானதும, (உஉ) தேவாலயத்திலே அவர் பிரசங கமபண்ணினதும்.]

மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது, ஆட்டுக்கிடையின்வாசல்வழியாய் அதிற்பிரவேசியாமலவே றுவழியாய அதிற்பிரவேசிக்கிறவன் திருடனுமாய்க்கொள்

ளைக்காரனுமாயிருக்கிறான்.

உ வாசலின்வழியாய்ப் பிரவேசிக்கிறவனே ஆடுகளினமே ய்ப்பனாயிருக்கிறான்.

ங வாசலைக்காக்கிறவன்

களும்

அவ

அவனுக்குத் திறக்கிறான். ஆடு டைய சத்தத்திறகுச்செவிகொடுக்கின்றன:

அவனுந் தன்னுடைய ஆடுகளைப்பேர்பேராக அழைத்து

7

« PreviousContinue »