Page images
PDF
EPUB

உ எமறுபடியும இயேசுவானவர்சனங்களைநோககி, நா ன் உலகத்தின் ஒளியாயிருக்கிறேன்: எனக்குப்பி னசெலலு இறவன இருளிலே நடவாமற் சீவனாகிய ஒளியை அடைந்திரு பபானென்றார்.

யங அப்பொழுது பரிசேயர் அவரைநோக்கி, நீரே உம மைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறீர்; உம்முடைய சாட்சி யைமெயயென்று ஒத்துக்கொள்ளக்கூடாதென்றார்கள். யச அதற்கு இயேசுவானவர்சொன்னது,

நானவந்த

டத்தையும் நான்போகும் இடத்தையும் அறிந்திருக்கிற படியினாலே என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்த லும் என டையசாட் பைமெய யன்று ஒத்துக்கொள்ளவே ண்டும்; நீங்கள் நான்வந்த இடத்தையும் நான்போகும் இடத்தையும் அறியாமலிருக்கிறீர்கள்.

யரு நீங்கள் மாமிசத்திற்கேற்றபடி தீர்மானம் பண்ணு கிறீர்கள்; நான் ஒருவனைக்குறித்துந் தீர்மானமபண

றதில்லை.

யசு நான் தீர்மானமபண்ணினால், நானமாத்திரமல்ல. ம் என்னை அனுப்பின் பிதாவுங்கூட விருக்கிறபடியி ல் என்னுடைய தீர்மானஞ் சத்தியத்தின் படியேயிருக

கும்.

யஎ ரண்டுபேருடைய சாட்சியை மெய்யென க்கொள்ளவேண்டுமென்று உங்கள் நியாயசாஸ்திரத்திலே யும் எழுதியிருக்கின்றதே.

யஅ அந்தப்படிநான் என்னைக்குறித்துச் சாட்சிகொடு ககிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னை க்குறித்து ச்சாட்சிகொடுக்கிறாரென்றார்.

யகூ அப்பொழுது அவர்கள் உம்முடைய பிதா எங்கேய ன்றார்கள். இயேசுவானவர்சொன்னது நீங்கள் என்னையும் என்பிதாவையும் அறியாமலிருக்கிறீர்கள்: என்னை அறிந்தீ ர்களானால் என்பிதாவையும் அறிந்திரு பீர்களென்றார்.

உய தேவாலயத்திலே இயேசுவானவர் உபதேசமபண ணித்தரும்பபெட்டியின்ருகேயிருந்தபொழுது இந்தவசன ங்களைச்சொன்னார் : அப்படியிருந்தும் அவருை டய நேரம் வாராதபடியால் ஒருவரும் அவரைப்பிடிக்கவில்லை.

உஙக

உக பின்பு இயேசுவானவர் அவர்களைநோக்கி, நான் போவேன், நீங்கள் என்னைத்தேடுவீர்கள், ஆகிலும் ளபாவத்தினாலே சாவீர்கள்; நான் போகுமிடத்திற்கு நீங்க ளவரமாட்டீர்களென்றார்.

உஉ அப்பொழுதுயூதர்கள் (ஒருவரையொருவர்) நோ க்கி,நான் போகும் இடத்திற்கு நீங்களவரமாடடீர்களென கிறானே ; தன்னைத்தான் கொலைசெய்வானாவென்று பேசிக்

23 And he said unto them, Ye are from be neath; I am from above: ye are of this world; I am not of this world.

24 I said therefore unto you, that ye shall die in your your sins: for if ye believe not that I am he, ye shall die in your sins.

25 Then said they unto him, Who art thou? And Jesus saith unto them, Even the same that I said unto you from the beginning.

26 I have many things to say and to judge of you: but he that sent me is true; and I speak to the world those things which I have heard of him.

27 They understood not that he spake to them of the Father.

28 Then said Jesus unto them, When ye have lifted up the Son of man, then shall ye know that I am he, and that I do nothing of myself; but as my Father hath taught me, I speak these things.

29 And he that sent me is with me: the Father hath not left me alone; for I do always those things that please him.

30 As he spake these words, many believed on him.

31 Then said Jesus to those Jews which believ◄ ed on him, if ye continue in my word, then are ye my disciples indeed;

32 And ye shall know the truth, and the truth shall make you free.

33 They answered him, We be Abraham's seed, and were never in bondage to any man: how sayest thou, Ye shall be made free.

34 Jesus answered them, Verily, verily, I say unto you, Whosoever committeth sin is the servant of sin.

உக அவர் பின்னும் அவர்களுடனேசொன்னது, நீங்கள் கீழேயிருந்துதோனறினவர்கள்; நான் உயரத்திலிருந்து தோனறினவன, நீங்கள் இவ்வுலகத்திற்குரியவர்கள், நான் இவ்வுலகத்திற்குரியவனல்ல.

உசு ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களினாலே சாவீர் களென்று உங்களுக்குச்சொன்னேன்: பி ன்னும் அவரே கானென்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்க ளினாலே சாவீர்களென்றார்.

உரு அதற்கவர்கள் நீர்யாரென்றார்கள். இயேசுவானவர் சொன்னது, ஆதிமுதல் நான் உங்களுக்குச்சொல்லிவந்தவ னே நான்.

உசு நான் உங்களைக்குறித்துப்பேசி நியாய

சாலலு

கிறதற்கு அநேக்காரியங்களுண்டு: என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடததிற் கேள்விப்பட ளையே உலகத்தாருக்கு அறிவிக்கிறேனென்றார்.

வைக

உஎ அவர்பிதாவைக்குறித்துச் சொன்னாரென்று அவர்க ள அறியாதிருந்தார்கள்.

உஅ ஆதலால இயேசுவானவர் பின்னும் அவர்களுட னேசொன்னது, நீங்கள் மனிதனுடைய குமாரனை ஏற்றி யிருக்கும்பொழுது என்னையே அவரென்றும் என்னா நான் ஒன்றுஞ்செய்யாமல் என் பிதா எனக்கு போதிக்கிற படியே இவைகளைச்சொன்னேனென ம் அறிவீர்கள்.

ல்

உகூ என்னை அனுப்பினவர் என்னுடனேயிருக்கிறார். பிதாவுக்குப்பிரியம் மானவைகளை நான் எப்பொழுதுஞ் செய் கிறபடியால் அவர் என்னைத்தனியே யிருக்கவிடவில்லை யென்றார்.

ஙய இவைகளை அவர் சொல்லுகையில் அநேகம்பேர் அவரிடத்தில் விசுவாசமானார்கள்

[ocr errors]

கூக ஆதலால் யேசுவானவர் தமமை விசுவாசித்தயூத ரைநோக்கி, நீங்கள் என்னுடைய உடே ச்ச த்திலே நிலைத் திருந்தால் மெயயாய் என சீஷராயிருப்பீர்கள்.

கூஉ அல்லாமலுஞ்சத்தியத்தையறிவீர்கள், சத்தியமா னது உங்களைவிடுதலையாக்குமென்றார்.

நந எ அதற்கு (சிலர்) சொன்னது, நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயிருக்கிறோமேயல்லாமல் நாங்கள் ஒருக்கா லும் ஒருவ க்கு அடிமைகளாயிருக்கவில்லையே: ஆதலால் நீங்கள் விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச்சொல்லுகிறீர் என றார்கள்.

யேசுவானவர் சொன்னது, பாவத்தைச்செய்கிற வனெவனோ அவனபாவத்திற்கு அடிமையாயிருக்கறானென

6

35 And the servant abideth not in the house for ever but the Son abideth ever.

36 If the son therefore shall make you free, ye shall be free indeed.

37 I know that ye are Abraham's seed; but ye seek to kill me, because my word hath no place in

you.

38 I speak that which I have seen with my Father and ye do that which ye have seen with your father.

:

39 They answered and said unto him, Abraham is our father. Jesus saith unto them, If ve were Abraham's children, ye would do the works of Abraham.

40 But now ye seek to kill me, a man that hath told you the truth, which I have heard of God: this did not Abraham.

41 Ye do the deeds of your father. Then said they to him, We be not born of fornication; we have one Father, even God.

Fa

42 Jesus said unto them, If God were your ther, ye would love me : for I proceeded forth and came from God; neither came I of myself, but he sent me.

43 Why do ye not understand my speech? even because ye cannot hear my word.

44 Ye are of your father the devil, and the lusts of your father ye will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father of it.

45 And because I tell you the truth, ye believe

me not.

46 Which of you convinceth me of sin? And if I say the truth, why do ye not believe me?

ஙரு அடிமையானவன என்றைக்கும் வீட்டிலே தங்கான: குமாரனே என்றைக்கும் அதிலே தங்குவான்.

கூச ஆகையாற குமாரனானவர் உங்களைவிடுதலையாக்கி னால மெய்யாய்விடுதலையாயிருப்பீர்கள்.

ஙஎ நீங்கள் ஆபிரகாமின சந்ததியாரென்று அறிந்திருக் கிறேன் ; அப்படியிருந்தும் என்னுபதேசம் உங்களில் தரி யாமலிருக்கிறபடியால் என்னைக்கொலைசெய்யத்தேடுகிறீர்

கள்.

ஙஅ நான் என் பிதாவினிடத்திலே கண்டதைப்பேசுகிறே ன் : அப்படியே நீங்களும் உங்கள் பிதாவினிடத்திலே கண டதைச்செய்கிறீர்களென்றார்.

கூகூ அதற்கவர்கள் ஆபிரகாமேயெங்கள் தகப்பனாயிருக கிறாரென்றார்கள். இயேசுவானவர்சொன்னது, நீங்கள் ஆபி ரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாமின் கிரியைகளுக்கொப் பாய்ச் செய்வீர்களே.

ச0 நீங்கள் பராபரனிடத்திற் கேள்விப்பட்ட சத்தியத் தை உங்களுககு ச்சொன்ன மனிதனாகிய என்னைக்கொலைசெ ய்யத்தேடுகிறீர்கள்: ஆபிரகாம் இப்படிச்செய்யவில்லையே. சக நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளுக்கொப்பாய்ச் செய்கிறீர்களென்றார், அதற்கவர்கள்சொன்னது, நாங்கள் வேசைமார்க்கத்தினாலே பிறந்தவர்களல்ல, ஒரேபிதா எங் களுக்குண்டு; பராபரனே அவரென்றார்கள்.

சஉ இயேசுவானவர் சொன்னது, பராபரனிலிருந்தே புறப்பட்டுவந்தேன்; நான் என்னாலே வரவில்லை, அவரே யென்னை அனுப்பினார்: ஆகையாற் பராபரன உங்கள் பிதா வாயிருந்தால் நீங்கள் என்னிடத்தில் அன்புகூருவீர்கள்.

சங என்னத்தினாலே என்னுடைய பேச்சை அறியாமலிரு க்கிறீர்கள்? என்னுடைய உபதேசத்தைக்கேடகமனதில்லா தபடியினாலல்லவோ? (அப்படியிருக்கிறீர்கள்.)

கள் பிதாவின்

சச பசாசானவனே உங்கள் பிதா. (ஆகையால்) உங் இச்சைகளின்படிசெய்யவிரும்புகிறீர்கள். ஆதிமுதற்கொண்டு அவன் மனிதக்கொலைக்காரனாயிருக்கி றான். அல்லாமலுஞ் சத்தியத்தில் அவன் நிலை நில்லாதபடி யாற் சத்தியம் அவனிடத்திலில்லை. அவன் பொய்யனுமாய் பொய்யின் தகப்பனுமாயிருக்கிறபடியாற் பொய்பேசுகிற பொழுது தன்சொந்தத்திலெடுத்துப்பேசுகிறான்.

சரு நான் சத்தியத்தை உங்களுக் ச்சொல்லுகிறபடியி னாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

சச என்னிடத்திற் பாவமுணடென்று உங்களிலெவன நிச்சயமாய்ச் சொல்வான்? ஆகையால் நான் சத்தியத்தை ச்சொல்லுகிறவனாயிருக்க, நீங்கள் என்னை என்னத்தினாலே

« PreviousContinue »