Page images
PDF
EPUB

எ. அதிகாரம்.

[ocr errors]

[(க) கிறிஸ்து தமமுடைய இனத்தாரைக் கடிந்துகொண டதும், (ய) எருசலேமுக்குப்போனபொழுது சனங்கள் அவரைக்குறித்துப்பலவிதமாய்ப்பேசினதும், (யச) தே வாலயததிலே அவர்போதித்ததும், (உய) சனங்கள் அவ ரைத் தூஷணித்தபொழுது அவர்களுக்கு மாறுத்தரஞ் சொன்னதும், (சய ) சனங்கள் பலவிதமாய் அவை குறித்துப்பேசினதும, (சடு) சேவகர் அவரைக்குறித்து ச்சொன்னதும]

அதினபின்பு இயேசுவானவர் பூதர்கள தமமைககொ செய்யத்தேடினபடியினாலே யூதேயா நாட்டிலே சஞ்சரி க்கமனதிலலாமற்கலிலேயா நாட்டிலே சஞ்சரித்துவந்தார். கசமீபமாயிற்று. உ பினபுயூதருடைய கூடாரப்பண்டிகைச் ங அப்பொழுது அவருடையசகோதரர் அவரைவிசுவா சியாதபடியினாலே,

ச அவரைநோக்கி, நீர் செய்கிறகிரியைகளை உமமுடை யசீஷரும்பார்க்கும்படிக்கு நீர் இவ்விடம்விட்டு யூதேயா நாட்டுக்குப்போசவேண்டும்.

ரு பிரபலியமாயிருக்கவிரும்புகிற எவனும் ஒருகாரியத தையாகிலும் அந்தரங்கத்திலே செய்யமாட்டானே; நீர் இப்படிப்பட்டவைகளைச்செய்கிறபடியால உம்மை உலகத திறகுவெளிப்படுத்தலாமேயெனறார்கள்.

கா அவர்களுடனே இயேசுவானவர்சொன்னது, எனனு டையநேரம் இப்பொழுதுவரவில்லை: உங்கள் நேரம் எப் பொழுதும் எத்தனமாயிருக்கின்றது.

எ உலகத்தார் உங்களைப் பகைக்கமாட்டார்கள்: அவர்க ளுடைய கிரியைகள் பொல்லாதவைகளென்று நானசாட்சி கொடுக்கிறபடியினாலே என்னைப்பகைக்கிறார்கள். அ நீங்கள் ந்தப்பண்டிகைக்குப்போங்க என்னு டையநேரம் நிறைவேறாதபடியால் நான் இப்பொழுது போகமாட்டேனென்றார்.

ாங்கள்.

கூ இவைகளை அவர்களுடனே சொல்லிப்பின்னுங் கலிலே யாநாட்டிலிருந்தார்.

ய அவருடைய சகோதரர்போனபின்பு அவரும் வெளி யரங்கமாக அல்ல, அந்தரங்கமாய்ப்பண்டிகைக்குப்போ ர்.

யக பண்டிகைக்காலத்திலே யூதர்கள் அவரைத்தேடி அவ ரெங்கேயிருக்கிறாரென்றார்கள்.

யஉ அல்லாமலுஞ் சனங்களுக்குள்ளே அவரைக்குறித் மிகுந்தபேச்சுண்டாயிற்று. சிலர் அவர் நலலவரென்று சிலர் அப்படியல்ல, அவன் சனங்களை வஞ்சிக்கிறவனென

5

13 Howbeit no man spake openly of him for fear of the Jews.

14

Now about the midst of the feast Jesus went up into the temple, and taught.

15 And the Jews marvelled, saying, How knoweth this man letters, having never learned ?

16 Jesus answered them, and said, My doctrine is not mine, but his that sent me.

17 If any man will do his will, he shall know of the doctrine, whether it be of God, or whether I speak of myself.

18 He that speaketh of himself seeketh his own glory but he that seeketh his glory that sent him, the same is true, and no unrighteousness is in him.

19 Did not Moses give you the law, and yet none of you keepeth the law? Why go ye about to kill me?

20 The people answered and said, Thou hast a devil: who goeth about to kill thee ?

21 Jesus answered and said unto them, I have done one work, and ye all marvel.

unto you

22 Moses therefore gave circumcision; (not because it is of Moses, but of the fathers ;) and ye on the sabbath day circumcise a man.

23 If a man on the sabbath day receive circumcision, that the law of Moses should not be broken; are ye angry at me, because I have made a man every whit whole on the sabbath day?

24 Judge not according to the appearance, but judge righteous judgment.

25 Then said some of them of Jerusalem, Is not this he, whom they seek to kill?

யங அவர்கள் யூதருக்குப்பயப்படுகிறவர்களானபடியினா ஒருவ கிலும் அவரைக்குறித்துத்தாராளமாய்ப்பேச

வில்லை.

யசா எ ஏறக்குறையப்பாதிப்பண்டிகை தீர்ந்தபொழுது, இயேசுவானவர் தேவாலயத்திற்குப்போய் உபதேசமபண

ணி (66) ர்.

யரு அப்பொழுது யூதர்கள் ஆச்சரியப்பட்டுக்கல்லாதவ ராகிய இவர் வேதவாக்கியங்களை எப்படியறிந்தாரென்றா ர்கள்

யசு அவர்களுடனே இயேசுவானவர் சொன்னது, நான் பண்ணுகிற உபதேசம் என் டையதல்ல, என்னை அனுப் பினவருடையதாயிருக்கின்றது.

[ocr errors]

ந்த உபதேசமபராபரனாலுண்டாயிருக்கிறதென

பதும அல்லது நான் என லேபேசுகிறேனென்பதும அவ ருடையசித்தத்தின்படிசெயய மனதுள்ளவனெவனோ அவ னுககேதெரியும்.

யஅ தன்னாலே பேசுகிறவன் தனக்கே புகழ்ச்சிவரத்தேடு கிறவன: தன்னையனுப்பினவருக்குப் புகழ்ச்சிவரத்தேடுகிற வன் சத்தியமுள்ளவன், அவனிடத்திலே கபடமிரா

100

யகூ மோசேயானவர் நியாயப்பிரமாணத்தை உங்க குக்கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களிலொருவ னும் அந்த நியாயப்பிரமாணத்தி டி செய்கிறதில் லை ; என்னத்திற்காக நீங்கள் என்னைக்கொலைசெய்யத்தேடுகிறீ ர்களென்றார்.

உய அதற்குச் சனங்கள் சொன்னது, நீ பசாசையுடைய வன எவன் உன்னைக்கொலைசெய்யத்தே றானென றார்கள். உக இயேசுவானவர்சொன்னது, ஒரு கிரியையைச்செய் தேன; அதைக்குறித்து நீங்களெல்லாரும் அதிசயப்படுகி நீர்கள்.

உஉ விருத்தசேதனம மோசேயினாலேயல்ல, பிதாக்க ளாலுண்டாயிற்று; (பின்பு) மோசே உங்களுக்கு விருத்த சேதனத்தையேற்படுத்தினார்; அந்தவிருத்தசேதனத்தை நீங்கள் மன் த ரில் ஓய்வுநாளிலேயும்பண்ணுகிறீர்கள்.

உங மோசேயின நியாயப்பிரமாணத்தைத்தளளாதபடி க்கு ஒருமனிதன விருத்தசேதனத்தை ஓய்வுநாளிலே பெ றலாமென்றால் நான் ஒருமனிதன முழுவதையம் ஓய்வுநா ளிலே சுகமாக ன் தினாலே நீங்கள் என்மேல் எரிச்சலாயிரு

க்கலாமா?

உசு புறம்பே தோன்றுகிறபடி தீர்மானமபண்ணாமல் நீ பின்படியே தீர்மானமபண்ணுங்களென்றார்.

உரு அப்பொழுது எருசலேம் நகரத்தாரிற் சிலர்சொ

26 But, lo, he speaketh boldly, and they say nothing unto him. Do the rulers know indeed that this is the Christ?

very

27 Howbeit we know this man whence he is: but when Christ cometh, no man knoweth whence he is.

28 Then cried Jesus in the temple as he taught, saying, Ye both know me, and ye know whence I and I am not come of myself, but he that sent me is true, whom ye know not.

am

29 But I know him: for I am from him, and he hath sent me.

30 Then they sought to take him: but no man laid hands on him, because his hour was not yet

come.

[ocr errors]

31 And many of the people believed on him, and said, When Christ cometh, will he do more miracles than these which this man hath done?

32 The pharisees heard that the people murmured such things concerning him; and the Pharisees and the chief priests sent officers to take him.

33 Then said Jesus unto them, Yet a little while am I with you, and then I go unto him that sent me.

34 Ye shall seek me, and shall not find me: and where I am, thither ye cannot come.

35 Then said the Jews among themselves, Whither will he go, that we shall not find him? will he go unto the dispersed among the Gentiles, and teach the Gentiles?

36 What manner of saying is this that he said, Ye shall seek me, and shall not find me: and where I am, thither ye cannot come?

37 In the last day, that great day of the feast, Jesus stood and cried, saying, If any man thirst, let him come unto me, and drink.

தோ, இவ வன தாராளமாய்ப்பேசுகிறான், அவர்க இவனுட னே ஒன்றுஞ்சொல்லவில்லையே. இவன மெய் யானகிறிஸ்துவாயிருக்கிறா னென்று ஆண்டவர்கள் உண்மை யாய அறிந்தார்களா?

உஎ நாம் இவன் வந்த இடத்தையறிந்திருக்கிறோம். கிறிஸ்துவரும்பொழுது அவர்வந்த இடத்தை ஒருவரும் அறியமாட்டார்களே யென்றார்கள்.

உஅ அப்பொழுது தேவாலயத்திலுபதேசிக்கிற இயே சுவானவர் கூப்பிட்ட தாவது, என்னையறிந்திருகிறீர்களா நானபுறப்பட்டுவந்த இடத்தையும் அறிந்திருக்கிறீர்களா? நான் எனசுயமாய்வரவில்லை, என்னையனுப்பினவர்சத்திய முளளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

உகூ நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும் அவர்என னை அனுப்பினபடியினாலும்நானே அவரை அறிந்திருக்கி றேனென்றார்.

ங) அப்பொழுது அவரைப்பிடிக்க வகைதேடினார்கள்: அவருடையநேரம் அக்காலத்திலேவாகாதபடியால் ஒருவ ம் அவர்மேலேகைகளைப்போடவில்லை.

கூக அக்காலத்திற் சனங்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாகிக் கிறிஸதுவரும்பொ வாழுது இவர் செய்கிற அற்புதங்களிலும் அதிகமானவைகளை அவர்செ வாராவெ வன்றார்கள்.

சய

கூஉ எ சனங்கள் அவரைக்குறித்து இப்படிப் பேசிக்கொ ண்டிருக்கிறதைப்பரிசேயர்கேட்டபொழுது, அவர்களும் பிரதான ஆசாரியரும் அவரைப்பிடித்துக்கொண்டு வரும் படிக்குச்சேவகரை அனுப்பினார்கள்.

ஙங ஆதலால் யேசுவானவர்சொன்னது, நான் இனிச் சிலகாலமமாத்திரம் உங்களுடனே கூடவிருந்து பின்பு என னை அனுப்பினவரிடத்திற்குபபோவேன்.

ஙச நீங்கள் என்னைத்தேடிக்காணாமற்போவீர்கள். அல் லாமலும் நான் க்கும் இடத்திற்கு நீங்கள் வரமாட்டீ ர்களெனறார்.

போவா

ஙரு அப்பொழுது யூதர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொ ண்டது, இவரை நாமகாணாதபடிக்கு இவர் எங்கேபோ ர்? கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கறவர்களிடத்திற்போ வாரா? கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரா? ஙஙா என்னைத்தேடிக்காணாமற்போவீர்களென்றும் நான ருக்கும் த்திற்கு நீங்கள் வரமாட்டீர்களென்றும் அவர்சொன்னவசனம எப்படியிருக்கிறதென்றார்கள். ஙஎ பினபு பண்டிகையினகடை சி யும பெரி ளிலே இயேசுவானவர் நின்று கூப்பிட்டதாவது, ஒருவன தாகமாயிருந்தால் என்னிடத்தில்வந்து பானம்பண்ண

மான நா

« PreviousContinue »