Page images
PDF
EPUB

உஅ அல்லாமலும் நான் அவைக க்கு நித்தியசீவனைக கொடுக்கிறேன் ; அவைகள் ஒருக்காலுங்கெட்டுப்போகாது, ஒருவனும் அவைகளையெனகையிலிருந்து பறித்துக்கொள்

ளான.

உகூ அவைகளை எனக்குக்கொடுத்த என்பிதா எல்லாரி லும்பெரியவராயிருக்கிறார்; ஒருவனாகிலும் அவைகளையென பிதாவின்கையிலிருந்து பறித்துகசொள்ளான்.

ங0 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோமென்றார்.

கூக அப்பொழுது யூதர்கள் அவரைக்கொலைசெய்யும் படிக்குமறுபடியுங் கல்லுக்களையெடுத்துக்கொண்ட டார்கள். கூஉ இயேசுவானவர் அவர்களைநோக்கி, நான எனபிதா வினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக்காண்பித் தேன்; அவைகளில் எந்தக்கரியையினீமித்தம் நீங்கள் என மேற்கலலெறிவீர்களென்றார்.

ஙங யூதர்கள் சொன்னது, நற்கிரியையினீமித்தமல்ல நீமனி தனாயிருக்க, உன்னைத்தேவனெனறுசொல்லி, இவ்விதமாய் த்தேவதூஷணஞசெய்கிறதினிமித்தமே உனமேற்கலலெறி றார்கள்.

மன

ஙச அதற்கு இயேசுவானவர்சொன்னது, தேவர்களா யிருக்கிறீர்களென்று நானமொன்னேனென்பது உங்கள்வே தத்தில் எழுதியிருக்கவில்லையா?

ஙரு பராப டையவசனத்தைப் பெற்றுக்கொண்டவ ர்களை அவர்தேவாகளென்று சொல்லவேதமுந்தள்ளப்படக்

கூடாததாயிருக்க,

ங பிதாவினாற்பரிசுத்தமாக்கப்பட்டும் உலகத்தில் அனு ப்பப்படடுமிருக்கிற நான் என்னைப்பராபரனுடையகுமார னென்றுவொன்னதினாலே, தேவதூஷணஞ்செய்தாயென்று சொல்லலாமா?

ஙஎ நான் என் பிதாவின்கிரியைகளைச்செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டுவதில்லை.

ஙஅ (அவைகளை) நாஞ்செய்திருக்கிறபடியால் நீங்கள் என னைவிசுவாசியாதிருந்தாலும் பிதா என்னிலேயும் நான் அவ ரிலேயமிருக்கிறதையறிந்து விசுவாசித்துக்கொள்ளும்படிக் கு நீங்கள் அந்தக்கரியைகளை விசுவாசிக்க வே வண்டுமே

யென்றார்.

கூகூ அப்பொழுது அவர்கள் மறுபடியும் அவரைப்பிடிக் கததேடினார்கள். அவர் அவர்களுடையகைகளினின்று வில கிப்புறப்பட்டு,

சுய யோர்தான ஆற்றின் அக்கரையிலே முன்னேயோவா ன ஞானஸ்நானங்கொடுத்த இடத்திற்குத் திருமபிப்போய்

41 And many resorted unto him, and said, John did no miracle: but all things that John spake of this man were true.

42 And many believed on him there.

CHAPTER XI.

] Christ raiseth Lazarus, four days buried. 45 Many Jews believe. 47 The high priests and Pharisees gather a council against Christ. 49 Caiaphas prophesieth. 54 Jesus hid himself. 55 At the passover they enquire after him, and lay wait for him.

NOW a certain man was sick, named Lazarus, of Bethany, the town of Mary and her sister Martha.

2 (It was that Mary which annointed the Lord with ointment, and wiped his feet with her hair, whose brother Lazarus was sick.)

3 Therefore his sisters sent unto him, saying, Lord, behold, he whom thou lovest is sick.

4 When Jesus heard that, he said, This sickness is not unto death, but for the glory of God, that the Son of God might be glorified thereby.

5 Now Jesus loved Martha, and her sister, and Lazarus.

6 When he had heard therefore that he was sick, he abode two days still in the same place where he was.

7 Then after that saith he to his disciples, Let us go into Judea again.

8 His disciples say unto him, Master, the Jews of late sought to stone thee; and goest thou thither again?

9 Jesus answered, Are there not twelve hours in the day? If any man walk in the day, he stumbleth not, because he seeth the light of this

world.

சக அநேகமபேர் அவரிடத்திற்சென்று பினபுசொன்ன து, யோவான ஒரு அற்புதமுஞ்செய்யாதிருந்தும் இவரைக் குறித்துச்சொன்னயாவும் மெய்யாயிருக்கின்றதென்றார்கள். சஉ அவ்விடத்திலே அநேகமபேர் அவர்மேலவிசுவாச முள்ளவர்களானார்கள்.

யக. அதிகாரம்.

((க) இறந்துபோன இலாசருவையெழுப்பினதும், (சஎ) ஆசாரியர் முதலானவர்கள் அவரைக்குறித்து ஆலோசனை பண்ணினதும். .]

அன்றியும் மரியாளும் அவளுடையசகோதரியாகிய மார் த்தாளுமிருந்த ெ த தானியூரானாகிய இலாசரு என்பவன் யாதியுள்ளவனாயிருந்தான்.

உ அந்த மரியாள கர்த்தர்மேற் பரிமளதயிலத்தைப்பூசித் தனமயிரால் அவருடைய பாதங்களைத்தொடைத்தவளே. அவளுடையசகோதரனாகிய இலாசரு வியாதிப்பட்டிருந்

தான்.

ங அப்பொழுது அவனுடைய சகோதரிகள் ஆண்டவரே, உமக்கு அன்பாயிருக்கிறவன் வியாதியாயிருக்கிறானென்று சொல்லி அனுப்பினார்கள்.

ச இயேசுவானவர் அதைக்கேட்டு அந்தவியாதிமரணத திற்கேதுவாயிராமற் பராபரனுடையகுமாரன மகிமைப் படும்படிக்குப் பராபரனுடைய மகிமை விளங்குதற்கே ஏதுவாயிருக்குமென்றார்.

ரு இயேசுவானவர் அந்தமார்த்தாளிடத்திலும் அவளு டையசகோதரியினிடத்திலும் இலாசருவினிடத்திலும் அன

பாயிருந்தார்.

கா அப்படியிருந்தும் அவன் வியாதியாயிருக்கிறதை அவர் கேட்டபின்பு அவர்தாமஇருந்த இடத்திலே பின்னும் இர ண்டு நாள் தங்கினார்.

எ அதினபின்பு அவர் (தமமுடைய) சீஷரைநோக்கி, நா மமறுபடியும் யூதேயாநாடடிற்குப்போவோம் வாருங்களெ னறார்.

அ அதற்குச்சீஷர் சொன்னது, இரபீ, சிலநாளுக்குமுன் னே யூதர்கள உமதுமேற்கலலெறிய மனதுள்ளவர்களாயிரு ந்தார்களே; நீர்மறுபடியும் அவ்விடத்திற்குப்போகலாமா என்றார்கள்.

கூ இயேசுவானவர்சொன்னது, பகலுக்குப்பன்னிரண்டு மணிநேரமில்லையா? பகற்காலத்திலே நடக்கிறவன் இவ்வு

10 But if a man walk in the night, he stumbleth, because there is no light in him.

11 These things said he and after that he saith unto them, Our friend Lazarus sleepeth; but I go, that I may awake him out of sleep.

12 Then said his disciples, Lord, if he sleep, he shall do well.

13 Howbeit Jesus spake of his death: but they thought that he had spoken of taking of rest in sleep.

14 Then said Jesus unto them plainly, Lazarus is dead.

15 And I am glad for your sakes that I was not there, to the intent ye may believe; nevertheless let us go unto him.

16 Then said Thomas, which is called Didymus, unto his fellow-disciples, Let us also go, that we may die with him.

17 Then when Jesus came, he found that he had lain in the grave four days already.

18 Now Bethany was nigh unto Jerusalem, about fifteen furlongs off:

19 And many of the Jews came to Martha and Mary, to comfort them concerning their brother.

20 Then Martha, as soon as she heard that Jesus was coming, went and met him: but Mary sat still in the house.

21 Then said Martha unto Jesus, Lord, if thou hadst been here, my brother had not died.

22 But I know that, even now, whatsoever thou wilt ask of God, God will give it thee.

23 Jesus saith unto her, Thy brother shall rise again.

24 Martha saith unto him, I know that he shall rise again in the resurrection at the last day.

25 Jesus saith unto her, I am the resurrection and the life: he that believeth in me, though he were dead, yet shall he live:

ய இராத்திரிகாலத்திலே நடக்கிறவன் தனக்கு ஒளியில்லா தபடியினாலே இடறுவானென்றுசொல்லி,

யக பின்பு நமக்குச்சிநேகிதனாகிய இலாசரு நித்திரை யடைந்தான்; நான் அவனையெழுப்பப்போகிறேனென்றார். யஉ அப்ப ழுது அவருடைய சீஷர் சொன்னது,ஆண்ட வரே, அவன் நித்திரை அடைந்திருந்தாற்குணம அடைவா னன்றார்கள்.

பா

தது

யங இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்கு அப்படிச் சொல்லியிருந்தார்: அவர்கள் அவர் நித்திரைபண தலைக்குறித்தே பேசினாரென்று நினைத்தார்கள்.

யசு அப்பொழுது இயேசுவானவர் அவர்களைநோக்கி, இலாசரு மரித்தானென்றுதெளிவாய்ச்சொல்லி,

யரு பின்பு நீங்களவிசுவாசிக்குமட்டிக்கு நான் அங்கேயி ராததினாலே உங்கள் நிமித்தஞ்சந்தோஷப்படுகிறேன்; இப் பொழுது அவனிடத்தற்குப்போவோம் வாருங்களென்றார். யசா அப்பொழுது தீதிமுஎன்னப்பட்ட தோமாஸ்மற்றச் சீஷரை நோக்கி, அவரோடேகூடமரிக்கும்படிக்கு நாமும் போவோம் வாருங்களென்றான்.

பமாய்

யஎ ஆதலால இயேசுவானவர்போனபொழுது அவன்கல லறையில்வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று அறிந்தார். அ பெத்தானியூர் எருசலேம் நகரத்திற்குச் சமீ றக்குறைய பதினைந்துஇஸ்சாதிவழி தூரத்திலிருந்தது: கூ அன்றியும் யூதரில் அநேகர்மா ர்த்தாள மரியாள என பவர்களுடையசகோதரனைக் குறித்து அவர்களுக் சொல்லும்படிக்கு அவர்களி

ஆறுத

ததிற்போயிருந்தார்கள். இயேசுவானவர்வருகிறாரென்று மார்த்தாளகேட்ட பொழுது அவருக்கெதிர்கொண்டுபோனாள், மரியாள் வீட்டி லே உளுக்கார்ந்திருந்தாள்.

உக பினபுமார்த்தாள் இயேசுவினிடத்திற் (சேர்ந்து) ஆண்டவரே, நீர்இங்கேயிருந்தீரானால் எனசகோதரனமரி

க்கமாட்டான்.

உஉ இப்பொழுது நீர்பராபரனிடத்திற்கேட்டுக்கொள் வதெதுவோ அதைப்பராபரன உமக்குக்கொடுப்பாரென றிந்திருக்கிறேனென்றாள்.

உயிரோ

உங அதற்கு இயேசுவானவர், உனசகோதரன் உ L ழுந்திருப்பானெனறார்.

உச மார்த்தாள் சொன்னது,

கடைசிநாளிலே (மரித தோர்) உயிரோடெழுந்திருக்கும்பொழுது, அவனும் எழு ந்திருப்பானென றறிந்திருக்கிறேனென்றாள்.

உரு அதற்கு இயேசுவானவர்சொன்னது, நானே உயி ரோடெழுப்புகிறவனுமாய்ச் சீவனுமாயிருக்கிறேன: எனனி

« PreviousContinue »