உங எ போர்ச்சேவகர் யசுவைச் சிலுவை மரத்திலே அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களையெடுத்து ஒவ் வொருசேவகனுக்கு ஒவ்வொருபங்குவரும்படி நாலுபங் காக்கினார்கள். அங்கியையும் எடுத்தார்கள்: அந்த அங்கி ரைத்தலில்லாமல் மேலேதொடங்கி முழுவதுமநெய்யப் பட்டிருந்தபடியால், உச அவர்கள் இதைக்கிழியாமல் இதைப்பெற்றுக்கொ ள்ளுகிறவனை அறியும்படிக்குச்சீட்டுப்போடக்கடவோமெ ன்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்: எனவஸ்திர ங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு என உடையி ன்மேற்சீட்டுப்போட்டார்களென்கிறவேதவாக்கியம நிறை வேற் த்தக்கதாகப்போர்ச்சேவகர் அப்படிச்செய்தார்கள். உரு அல்லாமலும் இயேசுவின் சிலுவைமரத்தின் அரு கே அவரு-ை யதாயும் அவளுடைய சகோதரியாகியகிலே யோப்பா மரியாளும் மகுதல்வூராளாகிய மரியாளும் நின றார்கள். . உசு அப்பொ ாழுது இயேசுவானவர் தம்முடையதாயை யும் அங்சே நின்ற தமக்கு அன்பான சீஷனையுங்கண்டு, உன் உஎ தம்முடைய தாயைநோக்கி, ஸ்திரியே, இவனே உன் மகனென்றார். பின்பு அந்தச்சீஷனை நோக்கி, இவளே தாயென்றார். அந்நேரமுதற்கொண்டு அந்தச்சீஷன அவ ளைத்தனனிடமாய்ச்சேர்த்துக்கொண்டான். உஅ இன்பின்பு இயேசுவானவர் எல்லாம் முடிந்து தீர் ந்ததெனறறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகத் தாகமாயிருக்கிறேனென்றார். உகூ அங்கே காடிநிறைந்த பாத்திரம் வைக்கப்பட்டிரு ந்தது ஆதலால் அவர்கள் கட ற்காளானைக்காடியில்தோய் த்து : ஈசோப்புத்தண்டிற்பூட்டி அவருடையவாயினிடத்திற் கு நீட்டிக்கொடு த்தார்கள் ஙய இயேசுவானவர் காடியைவாங்கினபின்புமுடிந்ததெ ன்று சொல்லித்தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புவித்தார். ஙக அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்த நாளான படியினாலே உடல்கள் அந்த ஓய்வுநாளிலேசிலுவைமரங் களிலிராதபடியூதர்கள் பிலாததுவினிடத்தி போய் அவர் களுடையகால் எலும்புகள் முறிக்கப்படும்படிக்கும் உடல் கள் எடுத்துப்போடும்படிக்கும் அவனிடத்தில் உத்தரவுகே ட்டுக்கொண்டார்கள். ஙஉ அந்தப்படி போர்ச்சேவகர்போய அவருடனே கூடச்சிலுவைகளில் அறையப்பட்டமுந்தினவனுடையகா ல்லும்புகளையும் மற்றவனுடைய காலெலுமபுகளையும் முறி 33 But when they came to Jesus, and saw that he was dead already, they brake not his legs : 34 But one of the soldiers with a spear pierced his side, and forthwith came thereout blood and water. 35 And he that saw it bare record, and his record is true; and he knoweth that he saith true, that ye might believe. 36 For these things were done, that the scripture should be fulfilled, A bone of him shall not be broken. 37 And again another scripture saith, They shall look on him whom they pierced. 38 And after this, Joseph of Arimathea, (being a disciple of Jesus, but secretly for fear of the Jews,) besought Pilate that he might take away the body of Jesus: and Pilate gave him leave. He came therefore, and took the body of Jesus. 39 And there came also Nicodemus, (which at the first came to Jesus by night,) and brought a mixture of myrrh and aloes, about an hundred pound weight. 40 Then took they the body of Jesus, and wound it in linen clothes with the spices, as the manner of the Jews is to bury. 41 Now in the place where he was crucified there was a garden; and in the garden a new sepulchre, wherein was never man yet laid. 42 There laid they Jesus therefore, because or the Jews' preparation day; for the sepulchre was high at hand. CHAPTER XX. 1 Mary cometh to the sepulchre: 3 so do Peter and John, ignorant of the resurrection. 11 நங அவர்கள் இயேசுவினிடததிற்சேர்ந்தபொழுது அவ மரித்ததைக்கண்டு அவருடைய காலெலும்புகளை முறிக்க போர்ச்சேவகரிலொருவன் ஈட்டியினால் அவருடை யவிலாவிற்குத்தினான், உடனே இரத்தமுஞ்சலமும்புறப் வில்லை. கூச பட்டன். ரு அதைக்கணடவன் அதைக்குறித்துச் சாட்சிகொடு க்கிறான், அவனுடைய சாட்சிமெய்யாயிருக்கின்றது: நீங்கள் விசுவாசிக்கும்படிக்குத்தான் சொல்லுகிறது மெய்யெனறு அவன் அறிந்திருக்கிறான். கூசா அவனுடைய எலுமபுகளிலொன்றும் முறிக்கப்படுவ தில்லையெனகிறவேதவாக்கியம நிறைவேறத்தக்கதாக இவை நடந்தன். ஙஎ அல்லாமலுந் தாங்கள் குத்தின்வரைப் பார்ப்பார்க ளென்றும்வேறுவேதவாக்கியஞ்சொல்லுகின்றது. நஅ எ அதற்குப்பின்பு அறிமத்தீய ஊரானுமாய் இயே சுவானவருக்குச்சீஷனாயிருந்தும் யூதர்களுக்குப்பயப்பட டதினாலே அதை மறைத்தவனுமாயிருந்த இயோசேப்பே ன்பவன் இயேசுவினுடையசரீரத்தையெடுத்துக்கொள்ளும் படிக்குப்பிலாததுவினிடத்தில் உத்தரவு கேட்டான: பிலா த்து உத்தரவுகொடுத்தான். ஆகையால் அவன் போய இயே சுவின் சரீரத்தையெடுத்துக்கொண்டான். நகூ ஆரம்பத்திலே ஓரிராத்திரியில் இயேசுவினிடத்திற் குப்போயிருந்த நிக்கோதேமுவெனபவனுஞ் சேர்ந்து, வெள்ளைப்போளமுங் கரியபோளமுங்கலந்த ஏறக்குறைய நூ றுறாத்தல் பரிமளத்தைக்கொண்டுவந்தான். சாய அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு யூதர்கள சவங்களிற்சுகநதவருக்கமிடுகிற வழக்கத்தின்படி அதைச்சுகந்தவருக்கங்களுட னேகூடச் சேலைகளிற்கட்டி னார்கள். சக மேலும் அவர்சிலுவையில் அறையப்பட்ட இடத் திலே ஒருதோட்டமும் அந்தத் தோட்டத்திலே ஒருக்கா லும் ஒருவரும் வைக்கப்பட்டிராத புதியகல்லறையுமிருந் தது. சஉ யூதருடைய ஆய்த்தநாளானபடியினாலும் அந்தக் கல்லறைசமீபமானபடியினாலும் இயேசுவானவரை அவ்வி டத்திலேவைத்தார்கள். உய. அதிகாரம். [(க) மரியாளும் பேதுருவுமயோவானுங்கல்லறையினிடத் Jesus appeareth to Mary Magdalene, 19 and to his disciple. 24 The incredulity, and confession of Thomas. 30 The scripture is sufficient to salvation. THE first day of the week cometh Mary Magdalene early, when it was yet dark, unto the sepulchre, and seeth the stone taken away from the sepulchre. 2 Then she runneth, and cometh to Simon Peter, and to the other disciple whom Jesus loved, and saith unto them, They have taken away the Lord out of the sepulchre, and we know not where they have laid him. 3 Peter therefore went forth, and that other disciple, and came to the sepulchre. 4 So they ran both together: and the other disciple did outrun Peter, and came first to the sepulchre. 5 And he stooping down, and looking in, saw the linen clothes lying; yet went he not in. # 6 Then cometh Simon Peter following him, and went into the sepulchre, and seeth the linen clothes lie, 7 And the napkin, that was about his head, not lying with the linen clothes, but wrapped together in a place by itself. 8 Then went in also that other disciple which came first to the sepulchre, and he saw, and believed. 9 For as yet they knew not the scripture, that he must rise again from the dead. 10 Then the disciples went away again unto their own home. 11 But Mary stood without at the sepulchre weeping: and, as she wept, she stooped down, and looked into the sepulchre, 12 And seeth two angels in white sitting, the one at the head, and the other at the feet, where the body of Jesus had lain. {" த்தும், (யக) மரியாளுக்கு இரண்டு தூதர்கள்காணப்பட டதும், (யச) இயேசு நாதர் அவளுக்குக்காணப்படப் தும், (யக) அவர்சீஷர்களுககுக் காணப்பட்டுப் பரிசுத்த ஆவியைக்கொடுத்ததும, (உச) நம்பிக்கையில்லாததோ மாசுக்கு அவர் தமமைக்காட்டினதும்.] பினபுவாரத்தின முதலாங்கிழமைககாலையிலே இருட்டி ருக்கையில், மகுதல ஊராளாகியமரியாள கல்லறையினிடத் திற்குபபோய, அதிலிருந்த கல்லை யெடுத்துப்போட்டதை க்கண்டாள். உ ஆதலால் அவள் ஓடிச்சீமோன பேதுருவினிடத்தி லும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச்சீஷனிடத்திலும் போய்க் கல்லறையிலிருந்த கர்த்தரை யெடுத்துக்கொண் டார்கள், அவரைவைத்த இடம் எங்களுக்குத்தெரியவில்லை யென்றாள். ட ங அப்பொழுது பேதுருவும் அந்தமற்றச் சீஷனுங்கல் லறையினிடததிற்குபபோகுமபடி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ச பேதுருவிலும் அந்த மற்றச்சீஷன் அதிகதுரிதமாய் ஓடி, முந்திக்கல்லறையினிடத்திற்சேர்ந்து, ரு குனிந்து நின்று அதற்குள்ளேபார்க்கையிற்சேலைகள் வைத்திருக்கக்கண்டான். சா அவன் உள்ளேபோகவில்லை, சீமோனபேதுரு அவனு க்குப்பின்சென்றுபோய்க்கல்லறைக்குள்ளே பிரவேசித்து, எ சேலைகள்வைத்திருக்கிறதையும் அவருடையதலையை ச்சுற்றியிருந்த சேலை மற்றச்சேலைகளுடனேவையாமல் தனி யாய் ஓரிடத்திலே சுருட்டிவைத்திருக்கிறதையுங்கண்டான். அ அப்பொழுது முந்திக்கலலறையினிடத்திற்குப்போ னமற்றச்சீஷனும் உள்ளே பிரவேசித்துக்கண்டு நம்பினான். ள கூ அவர் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவேண்டுமென கிறவேதவாக்கியத்தை அவர்கள் அதுவரைக்கும் அறிந்து கொள்ளாதிருந்தார்கள். ய பின்பு அந்தச் சீஷர் தங்களுடைய இடத்திற்குத்திரும் பினார்கள். யக மரியாள கல்லறையினருகானவெளியிலே அழுது கொண்டு நின்றாள்: அப்படி அழுதுகொள்ளுகையில் அவள் கல்லறைக்குள்ளே குனிந்து பார்த்து, யஉ இயேசுவினசரீர மவைக்கப்பட்டிருந்த டத்திலே வெண்மையான உடையுள்ளவர்களாய்த் தலைமாட்டிலே ஒருவனுங்கால்மாட்டிலே ஒருவனுமாக ரணடு தூதர் |