Page images
PDF
EPUB

35 By this shall all men know that disciples, if ye have love one to another.

ye are my

36 Simon Peter said unto him, Lord, whither goest thou? Jesus answered him, Whither I go, thou canst not follow me now; but thou shalt follow me afterwards.

37 Peter said unto him, Lord, why cannot I follow thee now? I will lay down my life for thy sake.

38 Jesus answered him, Wilt thou lay down thy life for my sake? Verily, verily, I say unto thee, The cock shall not crow, till thou hast denied me thrice.

CHAPTER XIV.

1 Christ comforteth his disciples with the hope of heaven: 6 professeth himself the way, the truth, and the life, and one with the Father: 13 assureth their prayers in his name to be effectual: 15 requesteth love and obedience, 16 promiseth the Holy Ghost the Comforter: 27 and leaveth his peace with them.

LET not your heart be troubled: ye believe in God, believe also in me.

2 In my Father's house are many mansions: if it were not so, I would have told you. I go to prepare a place for you.

3 And if I go and prepare a place for you, I will come again, and receive you unto myself; that where I am, there ye may be also.

4 And whither I go ye know, and the way ye know.

5 Thomas saith unto him, Lord, we know not whither thou goest; and how can we know the way?

ள்என

ஙரு நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால் நீங்க னுடையசீஷரென்று எல்லாரும் அறிவார்களென்றார். கூசா எ சீமோன் பேதுரு அவரை நோக்கி, ஆண்டவரே, நீர் எங்கேபோகிறீரென்றான். அதற்கு இயேசுவானவர் சொன்னது, நான்போகிற இடத்திற்கு நீ இப்பொழுது எனக்குப்பின செல்லமாட்டாய; பின்பு எனக்குப்பின்செல் லுவாயென றார்.

[ocr errors]

ஙஎ பேதுருசொன்னது, ஆண்டவரே, நான் என்னத்தி னாலே இப்பொழு து உமக்குப்பின் செல்லக்கூடாது?உமக் காக என்சீவனைக்கொடுப்பேனென்றான்.

ஙஅ இயேசுவானவர்சொன்னது, நீ எனக்காக உனசீவ னைக்கொடுப்பாயா? சேவலகூவுகிறதற்குமுன்னே நீ என் னை மூன்றுதரம் மறுதலிப்பாயெனறு மெய்யாகவே உனக் குச்சொல்லுகிறேன்.

யச. அதிகாரம்.

((க) சீஷர்கலக்கமில்லாதபடிக்கும, (சு) தமமாலேபிதா வினிடத்திற்கே சேரும்படிக்கும், (யங) தமமைமுன்னட்டுச் செபமபண. ம்படிக்கும், (யரு) தமமிடத்தில் அன்பு கூரும்படிக்கும் புத்திசொலவி, (யா) தேவ ஆவியை வாக்குத்தத்தம்பண்ணி, (உஎ) அவர்களுக்கு ஆறுதலா னவைகளைச்சொன்னது.)

உங்கள் இருதயங் கலங்காதிருப்பதாக. பராபரனில் நம்பிக்கையாயிருங்கள். என்னிடத்திலும் நம்பிக்கையா

பிருங்கள்.

உ என்பிதாவின் வீட்டில் அநேகமவாசஸ்தலங்களுண்டு, அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச்சொல்லியிரு ப்பேன். ஒருஸ்தலத்தை உங்களுக்காக எத்தனமபணணப போகிறேன்.

ங நான் போய உங்களுக்காக ஸ்தலத்தை எத்தனம் பண்ணினபினபு நான் இருக்கிற இடத்திலே நீங்களுமிருக கும்படிக்குத் திரும்பிவந்து உங்களை என்னிடத்திற்சேர்த

க்கொள்வேன.

ச நான் போகிற இடத்தையறிந்திருக்கிறீர்கள், வழியை யும் அறிந்திருக்கிறீர்களென்றுசொன்னபொழுது,

ரு தோமாவென்பவன் அவரைநோக்கி, ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியமாடடோமே; வழியை நாங்

6 Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.

7 If ye had known me, ye should have known my Father also: and from henceforth ye know him, and have seen him.

8 Philip saith unto him, Lord, shew us the Father, and it sufficeth us.

9 Jesus saith unto him, Have I been so long time with you, and yet hast thou not known me, Philip? he that hath seen me hath seen the Father; and how sayest thou then, Shew us the Father?

10 Believest thou not that I am in the Father, and the Father in me? the words that I speak unto you, I speak not of myself: but the Father that dwelleth in me, he doeth the works.

11 Believe me that I am in the Father, and the Father in me: or else believe me for the very

work's sake.

12 Verily, verily, I say unto you, He that believeth on me, the works that I do shall he do also; and greater works than these shall he do; because I go unto my Father.

13 And whatsoever ye shall ask in my name, that will I do, that the Father may be glorified

in the Son.

it.

14 If ye shall any thing in my name, I will do

15 If ye love me, keep my commandments. 16 And I will pray the Father, and he shall give you another Comforter, that ye may abide with you

for ever;

17 Even the spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him but ye know him; for he dwelleth with you, and shall be in you.

சு அதற்கு இயேசுவானவர்சொன்னது, நானே வழியு மாய்ச் சத்தியமுமாய்ச் சீவனுமாயிருக்கிறேன் : என்னாலே யல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்திற்குச் செல்லமாட

டான்.

எ நீங்கள் என்னையறிந்தால் என் பிதாவையும் அறிந்திரு ப்பீர்கள் : மேலும் இப்பொழுது நீங்கள் அவரையறிந்தும் அவரைக்கண்டுமிருக்கிறீர்களென்றார்.

அ பிலிப்புசொன்னது, ஆண்டவரே, நீர்பிதாவையெங் களுக்குக்காண்பிக்கவேண்டும், அப்பொழுது எங்களுக்கு த்திருத்தியுண்டாயிருக்குமென்றான்.

கூ அவனுடனே இயேசுவானவர்சொன்னது, பிலிப்பு வே, நான் இவ்வளவு காலம் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னையறியவில்லையா? எனளைக்கணடவன பிதாவைக்கண டான; அப்படியிருக்க, பிதாவையெங்களுக்குக் காண்பிக்க வேண்டுமென்று நீ எப்படிச்சொல்லுகிறாய்?

ய நான் பிதாவிலேயும பிதா என்னிலேயும் இருக்கிறதை நீ விசுவாசியாமலிருக்கலாமா? நான் உங்களுடனேசொல் லுகிறவசனங்களை என்னாலேசொல்லவில்லையே; (என) கிரி ) யைகளையும் எனக்குள் வாசமாயிருக்கிற பிதாவானவரே செய்துவருகிறார்.

யக நான்பிதாவிலேயும் பிதா என்னிலேயுமிருக்கிறதை நம்புங்கள். (எனவசனததினிமித்தம்) நம்பாதிருந்தால் என்கிரியைகளினிமித்தமே என்னை நம்புங்கள்.

யஉ மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவ து, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நான்செய்கிற கிரியைகளைப்போலக்கிரியைகளைச்செய்வான்; இவைகளி

ம் அதிகபெரியவைகளையே செய்வான: என்ன நான் என்பிதாவினிடத்திற்குப்போகிறேன்.

லு

தினாலெனில்

யங அதுவுமல்லாமல் நீங்கள் என் நாமத்தினாலே கேட்டு க்கொள்வதெதுவோ அதைப்பிதாகுமாரனாலேபுகழ்ப்படு ம்பொருட்டு நான்செய்வேன்.

யச நீங்கள் என நாமத்தினாலே கேட்டுக்கொள்வதெது வோ அதை நான் செய்வேன்.

யாரு T நீங்கள் என்னிடத்தில் அன்புகூர்ந்தால் எனகற் பனைகளைக்கைக்கொள்ளுங்கள்.

யசு மேலும் என்றென்றைக்கும் உங்களுடனேகூட விருக்கும்படிக்கான சத்திய ஆவியாகியவேறுதேற்றுகிறவ ரைப்பிதாவானவர் உங்களுக்குக்கொடுக்கும்படிக்கு நான் அவரை வேண்டிக்கொண்டேன்.

யஎ அந்தச் சத்திய ஆவியை உலகத்தார் காணாமலும் அறியாம். வாமலுமிருக்கிறபடியால் அவர்கள் அவரையரை கொள்ளமாட்டார்கள்: அவர் உங்களுடனேகூட

விரு

ந்து

18 I will not leave you comfortless: I will come to you.

19 Yet a little while, and the world seeth me no more; but ye see me : because I live, ye shall live also.

20 At that day ye shall know that I am in my Father, and ye in me, and I in you.

21 He that hath my commandments, and keepeth them, he it is that loveth me: and he that loveth me shall be loved of my Father, and I will love him, and will manifest myself to him.

22 Judas saith unto him, not Iscariot, Lord, how is it that thou wilt manifest thyself unto us, and not unto the world?

23 Jesus answered and said unto him, If a man love me, he will keep my words: and my Father will love him, and we will come unto him, and make our abode with him.

24 He that loveth me not keepeth not my sayings and the word which ye hear is not mine, but the Father's which sent me.

25 These things have I spoken unto you, being yet present with you.

26 But the comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you.

27 Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto Let not your heart be troubled, neither let it

you.

be afraid.

28 Ye have heard how I said unto you, I go away, and come again unto you, If ye loved me, ye would rejoice, because I said, I go unto the Father: for my Father is greater than I.

29 And now I have told you before it come to pass, that, when it is come to pass, ye might believe.

« PreviousContinue »