Page images
PDF
EPUB

ருஉ மேலும் அந்தச் சனங்களுக்காகமாத்திரமல்ல, அங் கங்கே சிதறிப்போயிருக்கிற பராபரனுடைய பிள்ளைகளை ஒன்றாகக்கூட்டிக்கொள்ளுகிறதற்காகவும் அவர் மரணம அடைவதையே குறித்தான்.

ருங ஆதலால் அந்நாள்முதல் அவர்கள் அவரைக்கொலை செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணிக்கொண்டுவந்தார்கள்.

ருச அதினாலே இயேசுவானவர்பினனுமவெளியரங்கமா ய யூதருக்குள்ளே திரியாமல் அவ்விடத்தைவிட்டு வனாந்தரத் திற்குச் சமீபமான இடமாகிய எபிராயிமூருக்குப்போய் அங் கேதமமுடையசீஷருடனே கூடச்சஞ்சரித்தார்.

சச

ருரு அக்காலத்திலேயூதருடைய பஸ்காப்பண்டிகை சமீ பமாயிருந்தது. அதற்குமுன்னே அந்நாட்டிலிருந்து அநே கர் தஙகளைச் சுத்திகரிக்கும்பொருட்டாக எருசலேமுக்குப் போனார்கள்.

ருகா அங்கே அவர்கள் இயேசுவைத்தேடிக்கொண்டுதே வாலயததலே நிற்கையில ஒருவரையொருவர்நோக்கி, உங்க ளுக்கெப்படித்தோன்றுகின்றது? அவர்பண்டிகைக்குவா ராமலிருப்பாராவென்று பேசிக்கொண்டார்கள்.

ருஎ பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப்பிடிக் கும்படிக்கு யோசித்து அவரிருக்கிற இடத்தை ஒருவன அறிந்தால் அதை அறிவிக்கவேண்டுமென்றுகட்டளைகொடு த்திருந்தார்கள்.

யஉ. அதிகாரம்.

[(க) மரியாள கிறிஸ்துவினுடையபாதத்தில் அபிஷேகம் பண்ணினதும, (ச) யூதாஸ் அதைக்குறித்து மொறுமொ றுத்ததும, (யஉ) இயேசுவானவர் எருசலேமிற்பிரவேசி ககையிற்சனங்கள் அவரை வாழ்த்தினதும். (உய)சிலகிரே ககர் அவரைக்காணவிருமபினதும். (உந)இயேசுவானவர் தம்மைக்குறித்துப் பிரசங்கம்பண்ணினது, (சஉ) பரி சேயருடைய தன்மையைக் குறித்துச்சொன்னதும், (சச) அவர்தாம் உலகத்தின் ஒளியென்றுபோதித்ததும்.]

'D

பின்பு பஸ்காப்பண்டிகை வருகி, ற்சஆறுநாளுக்குமுன் னே இயேசுவானவர் சமமாலே மரணத்திலிருந்தெழுப்பப் பட்ட இலாசருஇருக்கிறபெத்தானியூருக்குப்போனார்.

உ அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள, மார் த்தாளபணிவிடைசெய்தாள்: இலாசருதானும் அவருடனே

3 Then took Mary a pound of ointment of spikenard, very costly, and anointed the feet of Jesus, and wiped his feet with her hair: and the house was filled with the odour of the ointment.

[ocr errors]

4 Then saith one of his disciples, Judas Iscariot, Simon's son, which should betray him.

5 Why was not this ointment sold for three hundred pence, and given to the poor?

t

6 This he said, not that he cared for the poor; but because he was a thief, and had the bag, and bare what was put therein.

7 Then said Jesus, Let her alone: against the day of my burying hath she kept this.

8 For the poor always ye have with have with you; but me ye have not always.

:

9 Much people of the Jews therefore knew that he was there and they came not for Jesus' sake ly, but that they might see Lazarus also, whom he had raised from the dead.

10 But the chief priests consulted that they might put Lazarus also to death;

11 Because that by reason of him many of the Jews went away, and believed on Jesus.

12

On the next day much people that were come to the feast, when they heard that Jesus was coming to Jerusalem,

13 Took branches of palm trees, and went forth to meet him, and cried, Hosanna: Blessed is the King of Israel that cometh in the name of the Lord.

14 And Jesus, when he had found a young ass, sat thereon; as it is written,

15 Fear not, daughter of Sion: behold, thy King cometh, sitting on an ass's colt.

ங அப்பொழுது மரியாளவிலையேறப்பெற்றகளங்கமில் லாதநருதென் ந்தயிலத்தில் ஒருறத்தலையெடுத்து அதை இயேசுவினுடையகாலகளிற்பூசித்தனமயிரால் அவைகளை த்தொடைத்தாள் : அந்தத்தயிலத்தின் பரிமளத்தினாலே வீடு நிரப்பப்பட்டது.

ச அப்பொழுதுசீஷரிலொருவனுமாய் அவரைக்காட்டி ககொடுத்தவனுமாய்ச் சீமோ. னுடைய குமாரனுமாயிருந் தயூதா இஸ்கரியோததென்பவன் சொன்னது,

ரு இந்தத்தயிலம் முந்நூறுதே நாரியுவிலைக்கு விற்றுத் தரித்திரருக்குக்கொடுக்கலாமே, என்னத்தினாலே அப்படிச் செய்யவில்லையென்றான்.

சா அவன் தரி திரரைக்குறித்துக்கவலைப்படுகிறவனாக அப்படிச்சொல்லாமல், அவன் திருடனாயப்பணப்பையை வைத்துக்கொண்டு (அதிலே) போடப்பட்டவைகளைச்சுமக் கிறவனானபடியினாலே இப்படிச்சொன்

JOT.

எ அப்பொழுது இயேசுவானவர்சொன்னது, வளைவிட டுவிடு: என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இவ வள இதை காத்துக்கொண்டிருந்தாள்.

அ தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்திலிருக்கிறார்க ளே ; நான எப் பொழுதும் உங்களிடத்திலே இரேனேயென

றார்.

கூ பின்புயூசரில் அநேகசனங்கள் அவர் அங்கேயிருக்கி றதையறிந்து இயேசுவின் பொருட்டாகமாத்திரமல்ல, அவ ரால மரித்தோரிலிருந்தெழுப்பப்படட இலாசருவைக்கா

ணும்

பொருட்டாகவும் அவ்விடத்திலேபோனார்கள். ய ) இலாசருவினாலே யூசர்களில் அநேகமபேர் இயேசு வானவரிடத்திற்போய் அவர்மேல் விசுவாசமவைத்தபடி

பினாலே;

யாக பிரதான ஆசாரியர் இலாசருவையுங்கொலைசெய்யு ம்படி தீர்மானம்பண்ணினார்கள்

யஉ எ மறுநாளிலே இயேசுவானவர் எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்குப்போன சனங்கள் அே கேள்விப்பட்டு,

யங குருத்தோலைகளைப்பிடித்து அவருக்கெதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு ஓசன்னா : பராபரனுடைய தினாலேவருகிற இஸ்ரவேலரின்இராசாவாழ்த்தப்படக்கிட

ரன்று சத்தமிட்டார்கள்.

பநாமத

யசு அல்லாமலுங்குமாரத்தியாகிய சீயோனே: நீபயப் படாதிரு, இதோ உன்இராசா ஒருகழுதைக்குட்டியினமே லேறிவருகிறாரென்று எழுதியிருக்கிறபடியே,

யரு இயேசுவானவர் ஒருகழுதையின் குட்டியைக்கண்டு

16 These things understood not his disciples at the first but when Jesus was glorified, then remembered they that these things were written of him, and that they had done these things unto him.

17 The people therefore that was with him when he called Lazarus out of his grave, and raised him from the dead, bear record.

18 For this cause the people also met him, for that they heard that he had done this miracle.

19 The Pharisees therefore said among themselves, Perceive ye how ye prevail nothing? behold, the world is gone after him.

20 And there were certain Greeks among them that came up to worship at the feast :

21 The same came therefore to Philip, which was of Bethsaida of Galilee, and desired him, saying, Sir, we would see Jesus.

22 Philip cometh and telleth Andrew: and again Andrew and Philip tell Jesus.

23

And Jesus answered them, saying, The hour is come, that the Son of man should be glorified.

24 Verily, verily, I say unto you, Except a corn of wheat fall into the ground and die, it abideth alone: but if it die, it bringeth forth much fruit.

25 He that loveth his life shall lose it; and he that hateth his life in this world shall keep it unto life eternal.

26 If any man serve me, let him follow me ; and where I am, there shall also my servant be: if any man serve me, him will my Father honour.

27 Now is my soul troubled; and what shall say ? Father, save me from this hour: but for this cause came I unto this hour.

I

யசு அவரைக்குறித்து அப்படி எழுதியிருக்கிறதை அவ ருடையசீஷர் அக்காலத்திலேயறியவில்லை: இயேசுவானவர் மகிமையை அடைந்தபின் அவர்கள் அதையுந்தாங்கள் அப் படி அவருக்குச்செய்ததையும் நினைத்துக்கொண்டார்கள்.

யஎ அன்றியும் அவருடனேயிருந்தசனங்கள் அவர்இலா சருவைக்கல்லறையிலிருந்து வெளியே வ வழைத்து அவனை உயிரோடெழுப்பின்தைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்கள்.

யஅ அப்படிப்பட்ட அற்புதத்தை அவர்செய்தாரென்று சனங்கள கேள்விப்பட்டதினாலே அவர்கள் அவருககெதிர்

கொண்டுபோனார்கள்.

யகூ ஆதலாற் பரிசேயர் ஒருவரையொருவர்நோக்கி, நாம் செய்கிறதினாலே ஒரு பிரயோசனமுமில்லையென்று அறிவோ மாக, உலகமே அவனுக்குப்பின்செல்லுகின்றதேயென்று சொல்லிக்கொண்டார்கள்.

உய

அன்றியும் (பராபரனை)தொழுதுகொள்ளும்படி பண்டிகைக்குப் போனவர்களுக்குள்ளே சிலகிரேக்கரிருந் தார்கள்.

உக அவர்கள் கலிலேயாநாட்டினபெதுசாபிதாவூரானா கியபிலிப்புவி ரிட த்திற்போய் ஐபா, நாங்கள் இயேசுவான வரைக்காண விருமபுகிறோமென்று அவரை வேண்டிக்கொ ண்டார்கள்.

உஉ பிலிப்பென்பவன் அதை அந்திரேயாவுக்குச்சொன ன: பின பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதைஇயேசுவுக சொன்னார்கள்.

[ocr errors]

உங[ அப்பொழுது இயேசுவானவர் அவர்களுடனேசொ ன்னது, ம தனுடையகுமாரன மகிமைப்படும்படிக்குக்

காலம்வந்தது.

உச மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறதாவ து, கோதுமை மணிநிலத்திற்குள் விழுந்து செத்துப்போகா விட்டால் தனித்திருக்கும் : அது த்ததானாலமிகுந்த பல னைக்கொடுக்கும்.

உரு தனசீவனைச் சிநேகிக்கிறவன் அதையிழப்பான். இவ வுலகத்திலேதன சீவனைபடகைக்கிறவன் அதை நித்திய சீவன் வரைக்குங்கா துக்கொள்வான்.

உசு ஒருவன் எனக்கூழியஞ்செய்யவி நம்பினால் எனக்கு பின்செல்லக்கடவன்; அப்பொழுது நான் இருக்குமி டமஎ5 கேயோ அங்கே என்ஊழியக்காரனுமிருப்பான்: அல்லாம் லுமஎனக்கூழியஞ்செய்கிறவனைப்பிதாகனம்பண்ணுவ வார்.

[ocr errors]

உஎ இப்பொழுது என ஆத்துமாகலங்குகின்றது; நான் என்னசொல்லுவேன் பிதாவே,இந்தநேரத்திலிருந்து என் னையிரட்சிக்கவேண்டு மன்று (சொல்வே

இந்தநேரத்

« PreviousContinue »