Page images
PDF
EPUB

உக ஆண்டவரே, புறத்தேசத்தார்களுக்கு அறிவைக் கொடுப்பதற்கும் உமமுடையச களாகிய இஸ்ரவேல் ருக்கு மகிமையுண்டாக்குவதற்குமான ஒளியாய்,

ங) உம்மாலே எல்லாச்சனங்களுக்குமுன்பாகவும், ஙக எத்தனமாக்கப்பட்ட இரட்சகரை நான என கண் களாலேகண்டபடியினாலே,

கூஉ தேவரீர் உம்முடைய வார்த்தையின்படி இப்பொ ழுது அடியேனைச் சமாதானத்தோடே யனுப்பிவிடுகிறீ

ான்றான்.

ஙங அப்படி அவரைக்குறித்துச்சொல்லப்பட்டவைகளை அவருடையதாயும் இயோசேப்புங்கேட்டு, ஆசசரியப்பட டார்கள்.

ஙச பின்னுஞ்சீமேயோன அவர்களை ஆசீர்வதித்து அவரு டையதாயாகிய மரியாளுடனே சொன்னது. இதோ, அநே கருடைய இருதயசிந்தனைகள் வெளியரங்கமாகும்படிக்கு,

கூரு இஸ்ரவேலரில் அநேகர்விழுதற்கும் எழுந்திருக்கு தற்கும் விரோதமாய்ப்பேசப்படும் அடையாளமாயிருப்ப தற்கும் இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமா வையே ஒருகத்தியுருவிப்போமென்றான்.

ஙசு அல்லாமலும் ஆசேருடையகோத்திரத்திலே பானு வேலினகுமாரத்தியுந்தீர்க்கதரிசியுமாகிய அன்னாளென்பவ ளிருந்தாள். அவள்கன்னியாய்ப் பின்பு ஏழுவருஷம் புருஷ னுடனே வாழ்ந்து மிகுந்தவயதுசென்றவளாயிருந்தாள் கூஎ ஏறக்குறைய எண்பத்தினாலுவயதுள்ள அந்தக்கைம் பெண் தேவாலயத்தைவிட ட்டு நீங்காமல், ரவும் பகலுஞ் செபம்பண்ணி உபவாசித்து, ஆராதனை செய்து கொண்டு

வந்தாள்.

ஙஅ அவளும் அவவேளையிலேபோய நின்று பராபர னைத்துதித்து, எருசலேமிலே மீட்புண்டாகக்காத்திருந்த யாவருடனேயும் அவரைக்குறித்துப்பேசினாள்.

கூகூ பராபரனுடைய நியாயப்பிரமாணத்தின்படி சக லத்தையும் அவர்கள்செய்துமுடித்தபின்பு கலிலேயாதே சத்திலுள்ள தங்களூராகிய நாசரேத்தூருக்குத் திரும்பினார்

கள்.

சய பிள்ளையானது வளர்ந்து ஆவியிலே பலன்கொண்டு, ஞானத்தால் நிறையப்பட்டுத் தேவதயவுள்ளவரானார்.

சுக அவருடைய தாய்தகப்பனமார் பஷகாவின்பண்டி கைக்கு வருடந்தோறும் எருசலேமபடடினததிற்குப்போ

42 And when he was twelve years old, they went up to Jerusalem after the custom of the feast.

43 And when they had fulfiled the days, as they returned, the child Jesus tarried behind in Jerusalem; and Joseph and his mother knew not of it.

44 But they, supposing him to have been in the company, went a day's journey; and they sought him among their kinsfolk and acquaintance.

45 And when they found him not, they turned back again to Jerusalem, seeking him.

46 And it came to pass, that after three days they found him in the temple, sitting in the midst of the doctors, both hearing them, and asking them questions.

47 And all that heard him were astonished at his understanding and answers.

48 And when they saw him, they were amazed: and his mother said unto him, Son, why hast thou thus dealt with us? behold, thy father and I have sought thee sorrowing.

49 And he said unto them, How is it that ye sought me? wist ye not that I must be about my Father's business?

50 And they understood not the saying which he spake unto them.

51 And he went down with them, and came to Nazareth, and was subject unto them: but his mother kept all these sayings in her heart.

52 And Jesus increased in wisdom and stature, and in favour with God and man.

CHAPTER III.

1 The preaching and baptism of John: 15 his testimony of Christ. 20 Herod imprisoneth John,

சஉ அந்தப்படிக்கு பொழுது, அவர்கள பண்டிகைமுறைமையின்படி எருசலே முக்குப்போய்,

அவர்பனனிரண்டுவயதுள்ளவரான

சங வேண்டிய நாள் அங்கேயிருந்து, பின்புதிரும்பிவரு கிறபொழுது, பிள்ளையாகிய இயேசுதமது தாய்க்கும் இயோ சேப்புக்குந்தெரியாமல் எருசலேமிலேதானே யிருந்தார். சுச அவர்கள் அவர் பிரயாணக்காரருடைய கூட்டத்தி லிருப்பாரென்றெண்ணி, ஒருநாட் பிரயாணமாயநடந்து போய் இனத்தாருக்குள்ளும் அறிமுகமானவர்களுக்குள் ம் அவரைத்தேடி,

சுரு அவரைக்காணாமலிருக்கிறபொழுது, எருசலேமுக் குத்திரும்பி அவரைத்தேடி,

சசு மூன்று நாளைக்குப்பின்பு தேவாலயத்திலே அவர் போதகருக்குள்ளே யுளுக்கார்ந்திருக்கவும் அவர்களுககுச் செவிகொடுக்கவும் அவர்களைவினாவவுங்கண்டார்கள்.

சஎ அவருடைய வசனங்களைக்கேட்டயாவரும் அவரு டையபுத்தியையும் மாறுத்தரஙகளையுங்குறித்துப் பிரமித் தார்கள்.

சஅ (தாய்தகப்பன்மார்) அவரைக்கண்டு, அதிசயப்பட டார்கள். அல்லாமலும் அவருடையதாய் அவரைநோக்கி, மகனே என்னத்தினாலே நீயெங்களுக்கு இப்படிச்செய் தாய. இதோ, உன் தகப்பனும் நானுமவிசாரத்தோடே உன்னைத்தேடினோமேயென்றாள்.

நான்

சகூ அதற்கவர் நீங்களென்னை ஏன்தேடினீர்க சீர்கள் என்தகப்பனுக்கேற்றவைகளிலே யிருக்கவேண்டிய தென றறியீர்களாஎனறார்.

ரு அவர்கள் தங்களுக்கு அவர்சொன்னவார்த்தையின் (கருத்தை) உணர்ந்துகொள்ளவில்லை.

ருக பினபு அவர் அவர்களுடனேகூடப்போய நாசரேத் தூரிறசேர்ந்து அவர்களுக்குக்கீழடங்கினார் நடத்த சங்கதி களையெல்லாம் அவருடையதாய்தனனிருதயத்திற்காததுக் கொண்டாள.

ருஉ இயேசுவானவர் ஞானத்தையும் வயதையும் பரா பரனிடத்திலும் மனிதரிடத்திலுந் தயையையும் அதிக மதிகமாய் அடைந்துகொண்ட டார்.

ங. அதிகாரம்.

((க) இயோவானபிர ரசங்கமபண்ணி, ஞானஸ்நானத்தைக்

21 Christ baptized, receiveth testimony from heaven. 23 The age, and genealogy of Christ from Joseph upwards.

Now in the fifteenth year of the reign of Tiberius Cesar, Pontius Pilate being governor of Judea, and Herod being tetrarch of Galilee, and his brother Philip tetrarch of Iturea and of the region of Trachonitis, and Lysanias the tetrarch of Abilene,

2 Annas and Caiaphas being the high priests, the word of God came unto John the son of Zacharias in the wilderness.

3 And he came into all the country about Jordan, preaching the baptism of repentance for the remission of sins;

4 As it is written in the book of the words of Esaias the prophet, saying, The voice of one crying in the wilderness, Prepare ye the way of the Lord, make his paths straight.

5 Every valley shall be filled, and every mountain and hill shall be brought low; and the crooked shall be made straight, and the rough ways shall be made smooth;

6 And all flesh shall see the salvation of God.

7 Then said he to the multitude that came forth to be baptized of him, O generation of vipers, who hath warned you to flee from the wrath to come?

8 Bring forth, therefore, fruits worthy of repentance, and begin not to say within yourselves, We have Abraham to our father: for I say unto you, That God is able of these stones to raise up children unto Abraham.

9 And now also the axe is laid unto the root of

ஞானஸ்நானத்தைப்பெற்றது. (உங) கிறிஸ்துவினுடை

யவமிச அட்டவணை.

தீபேரியு இராயன

ராசசியபரிபாலன னமபணணின பதினைந்தாம் வருடத்திலே பொந்தியு பிலாததெனபவன இயூதேயா நாட்டுக்குத் துரையாயும் எரோதென்ப னகாற் பங்சாகிய கலிலேயா நாட்டுக்கு அதிபதியாயும் அவ யசகோதரனாகிய பிலிப்பென் வன காற்பங்காகிய ரேயா நாட்டுக்குந் திராகோனித்தி நாட்டுக்கும் அதிபதியா யும் இலிசானியெனபவன காற்பங்காகிய அபிலேனே நாட் டுக்கு அதிபதியாயும்,

.

உ அன்னான். காயிப்பா, என்பவர்கள் பிரதான ஆசாரிய ராயுமிருந்தகாலத்திலே வ நதரததிற் சகரியாவினகுமார னாகிய இயோவானுக்குத்தேவவசனமுண்டாயிற்று.

ன்

ங ஆனபடியால் அவன் இயோர்தான் நதிக்கருக்கானதேச மெங்கும் நடந்து பாவமன்னிப்புக்காக மனந்திருப்பும படிக்கேற்றஞான்ஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான். ச பராபரனுக்காகமார்க்கத்தை நன்றாகச் செய்து அவ ருக்காகப் பாதைகளைச் செம்மைபண்ணுங்களென்றும்,

பள்ளங்களெல்லாம நிரப்பப்படுஞ் சகலமலைகளுங் ன்றுகளுந்தாழத்தப்படும். கோணலான பாதைகள் செம மையாகும் முருட்டுவழிகள் சமனாகுமென்றும் மனிதரெல் லாரும் பராபரனுடைய இரட்சிப்பைக் காண்பார்களென

[merged small][ocr errors][merged small][merged small]

எ ஆதலால் அவன் தன்னாலே ஞானஸ்நானம்பெறும் படிக்குப் புறப்பட்டுவந்தசனங்களைநோக்கி, விரியன்பாம் புகளின் குட்டிகளே இனிவருங்கொபத்திற்கு நீங்கள் தப்பிக கொள்ளும்படியாய் உங்களுக்கு வகைகாட்டினவனெவன்.

அ (தபடவிரும்பினால்) மனந்திருப்புகறதற்கேற்றகனிக் ளைக்கொடுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத்தகப்பனென்று உங்களுள்ளத்திற்சொல்லத்தொடங்காதிருங்கள். ஆபிரகா பிள்ளைகளையுண

முக்குப் பராபரன் இந்தக்கற்களாற்

பண்ண வல்லவராயிருக்கிறாரென்று உங்களுக்குச் கிறேன்.

கூ அல்லாமலும் இப்பொழுதே கோடரியானது

சால்லு

மரங

« PreviousContinue »